ஏப்ரல் 14ல் மூன்று பெரிய படங்கள் மோதல்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (16:07 IST)
ஏப்ரல் 14ஆம் தேதி மூன்று பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன 
 
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 14ல் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்றும் அதற்கான ஏற்பாடுகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அதேபோல் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது அமீர் கான் நடித்துள்ள ’லால் சிங் சாதா’ என்ற திரைப்படமும் ஏப்ரல் 14 அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
எனவே ஏப்ரல் 14-ம் தேதி விஜய்யின் பீஸ்ட் உள்பட 3 திரைப்படங்கள் இந்திய அளவில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

கிளாமர் க்யீன் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் அசத்தல் க்ளிக்ஸ்!

வெண்ணிற உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் அசத்தல் க்ளிக்ஸ்!

பிரபல ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி… இசை நிகழ்ச்சி ரத்து!

‘தேரே இஷ்க் மெய்ன்’ முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments