Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

56 வயது பிரபலத்தை திருமணம் செய்த லட்சுமி மேனன்!

56 வயது பிரபலத்தை திருமணம் செய்த லட்சுமி மேனன்!
, வியாழன், 27 டிசம்பர் 2018 (14:54 IST)
மீடு புகாரில் சிக்கிய  56 வயது திரையுலக பிரபலத்தை பிரபல மாடல் லட்சுமி மேனன்(37), திருமணம் செய்துள்ளார்.


 
பிரபல இயக்குனர் சுகில் ஷேத்தும், பெங்களூருவைச் சேர்ந்த மாடல் லட்சுமி மேனனும் கிறிஸ்துமஸ் அன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

webdunia

 
 
இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக டேட்டிங் செய்து வந்தனர். இப்போது உறவு எல்லை மீறியதால், அடுத்தகட்டமாக திருமணத்தை நோக்கி சென்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல குணச்சித்திர நடிகர் ’சீனு’ மோகன் காலமானார் !