Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்த லேடி ’’சூப்பர் ஸ்டார்’’....தொண்டர்கள் கொண்டாட்டம் !

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (17:57 IST)
முன்னாள் சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி இன்று பாஜகவில் இணைந்தார்.

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் விஜயசாந்தி. தலைவாசல் என்ற படத்தில் அறிமுகமான அவர் பிரபல சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தும், அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்தும் அவர் புகழ்பெற்றார்.

இவர் 1997 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகி அவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் சார்பில் போட்டியிட்டு, 2009 ஆம் ஆண்டு மெதக் தொகுதிய்ல் போட்டியியிட்டு எம்பியானார்.#bjp

பின்னர், தெலுங்கானா மாநிலம் தனியாக உருவான பிறகு அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் அவருக்கு அதிருப்தி நிலவுவதாகவும் அதனால் அக்கட்சியிலிருந்து விலகி அவர் பாஜகவில் இணைவுள்ளதாகத்தகவல்கள் வெளியானது.
.
இந்நிலையில்  பாஜகவின் மூத்தலைவரும் உள்துறை மத்திய அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்தார் விஜயசாந்தி. இதையடுத்து, அவர் இன்று அக்கட்சியில் இணைந்தார்.எனவே அவரது ரசிகர்களும் பாஜக தொண்டர்களும் அவரை வரவேற்று, மகிழ்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

அவர் நீண்டகாலம் கழித்து தெலுங்கி சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன்  நடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது#makeshbabu #superstar 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் நடித்த விடாமுயற்சி 100 கோடி வசூல்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

ஜாலியா வாங்க.. ஜாலியா போங்க..! - தனுஷின் NEEK Trailer! - 2K கிட்ஸ் லவ் ஸ்டோரியா?

விடாமுயற்சியை விட 10 மடங்கு மாஸ்! விக்ஸ், ஹால்ஸ் வாங்கிட்டு போங்க! - குட் பேட் அக்லி ஸ்டண்ட் மாஸ்டர் கொடுத்த அப்டேட்!

மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments