Webdunia - Bharat's app for daily news and videos

Install App

125 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த குட்டி பட்டாஸ் பாடல்!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (11:02 IST)
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள குட்டி பட்டாஸ் பாடல் 125 மில்லியன் (12.5) பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இணையத்தில் பல தமிழ் பாடல்கள் ஹிட்டடித்து வருகின்றன. அந்த வகையில் குட்டி பட்டாஸ் மற்றும் இன்னா மயிலு ஆகிய இரு பாடல்களும் பெரிய நடிகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடல் ஆசிரியர்கள் இல்லாமல் பிரபலமாகியுள்ளன. இதில் குட்டி பட்டாஸ் என்ற பாடலில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்திருந்தார். இந்த பாடல் இப்போது இணையத்தில் 12.5 கோடி பேர் பார்த்துள்ளனர்.

பிரபல சினிமா நட்சத்திரங்களின் பாடலுக்கு இணையாக இப்போது தனி ஆல்பம் பாடல்களும் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்படுகின்றன. அதனால் இப்போது தனிப்பாடல்கள் யுடியூபுக்காகவே உருவாக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments