Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய குஷ்புவின் கனவு, வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (17:07 IST)
வெளிநாட்டில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணத்தில் உள்ள, 22 ஆண்டுகளுக்கு பின் தனது கனவு நிறைவேறியது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


 

 
கடந்த 2011ஆம் ஆண்டு குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்துர மறுக்கப்பட்டது. இது தொடர்பாக குஷ்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சில கேள்விகளுடன் குஷ்பு வெளிநாடு செல்ல அனுமதி கிடைத்தது.
 
இதையடுத்து குஷ்பு தனது கணவர் மற்றும் மகள்களுடன் வெனிஸ் நாட்டில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். குஷ்பு அவரது சுற்றுப்பயண புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.
 
மேலும் தனது கனவு 22 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறியது என தெரிவித்துள்ளார். அதாவது, வெனிஸ் நாட்டில் இருபக்கமும் பழமையான கட்டிடங்களுக்கு நடுவே படகு சவாரி செய்வது. அதுவும், அமிதாப் பச்சன் நடித்த 'The Great Gambler' என்ற படத்தில் ஒரு பாடல் காட்சி இந்த ஓடை பகுதியில் படகு சவாரி செய்வது போல் இடம்பெற்று இருக்கும்.
 
அதேபோல் குஷ்பு தனது ஜோடியுடன் அங்கு படகு சவாரி செய்ய வேண்டும் என்ற கனவோடு இருந்தாராம். அந்த ஆசை நிறைவேறியது என குறிப்பிட்டுள்ளார். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments