Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடையைக் குறைத்த ‘கும்கி யானை’

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (16:53 IST)
பள்ளியில் படிக்கும்போதே ஹீரோயினாக அறிமுகமானவர் கேரளாவைச் சேர்ந்த மங்களகரமான நடிகை. முதல் படத்தில் அம்சமாக இருந்தவர், அடுத்த படத்திலேயே வெயிட் போட்டு அடையாளமே மாறிப்போனார். பள்ளியில் படிக்கும் பெண் என்ற நினைப்பே அவரைப் பார்க்கும்போது வராது. இதனால், அவர் நடித்த முதல் படத்தை மையப்படுத்தி, ‘கும்கி யானை’ என்றே  அவரைக் குறிப்பிட்டனர்.

 
உடல் எடை கூடியதால், நடிகைக்கு ஜோடியாக நடிக்க ஒருவரும் முன்வரவில்லை. இதனால், பட வாய்ப்புகளும் இல்லாமல் தவித்து வருகிறார். நடன இயக்குநருடன் ஒரு படத்தில் நடித்துவரும் நடிகை, அதிரடியாக எடையைக் குறைத்து ஸ்லிம்  ஆகியிருக்கிறார் என்கிறார்கள். விரைவில் ஸ்பெஷல் போட்டோஷூட் வைத்து, அந்த புகைப்படங்களை தயாரிப்பாளர்களுக்கும்,  நடிகர்களுக்கும் அனுப்பிவைக்கப் போகிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments