Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஷ்பூ மகளா இது? உச்சக்கட்ட கவர்ச்சியில் திணறடிக்கும் அவந்திகா!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (18:32 IST)
தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 
 
மகள் அவந்திகா சில வருடங்களுக்கு முன்னர் உடல் பருமனாக டார்க் ஸ்கின் கலரில் இருந்தார். அவரை நெட்டிசன்ஸ் பலரும் மோசமாக ட்ரோல் செய்தனர். இதனால் மனா உளைச்சலுக்கு காளான் குஷ்பு நேரடியாக பதிலடிகள் கொடுத்து வந்தார். 
 
இந்நிலையில் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சுண்டி விட்டால் ரத்தம் வரும் கலரில், செம கவர்ச்சியாக மாடர்ன் லுக்கில் மாறியிருக்கிறார் அவந்திகா. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்ஸ் மெர்சலாகிவிட்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments