Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிதே முடிந்த கும்கி நடிகர் அஸ்வினின் திருமண புகைப்படங்கள்!

Advertiesment
இனிதே முடிந்த கும்கி நடிகர் அஸ்வினின் திருமண புகைப்படங்கள்!
, வியாழன், 25 ஜூன் 2020 (09:35 IST)
கும்கி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான கும்கி அஸ்வின் திருமணம் நடந்து முடிந்தது.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் அஸ்வின். ஆனால் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடத்தில் இடம்பிடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும், கும்கி படத்தில் தம்பி ராமையாவுடன் அவர் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் ஆவார்.

webdunia

தற்போது பல படங்களில் நடித்துவரும் அவர்,  தனது தனது நீண்ட நாள் காதலி வித்யாஸ்ரீ என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கொரோனா ஊரடங்கு என்பதால் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தற்ப்போது அஷ்வின் ராஜா - வித்யாஸ்ரீயின் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி புது தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த நாயாக நான் இருந்தால் உன்னை... நடிகையின் வீடியோவில் மயங்கிய ரசிகன்!