Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கே.எஸ்.ரவிகுமாரின் ‘கூகுள் குட்டப்பா’ டிரைலர்!

கே.எஸ்.ரவிகுமாரின் ‘கூகுள் குட்டப்பா’ டிரைலர்!
, திங்கள், 14 மார்ச் 2022 (19:11 IST)
பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்து வரும் ‘கூகுள் குட்டப்பா’  என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 
 
வயதான கேஎஸ் ரவிக்குமார் தனியாக இருப்பதால் அவருக்கு உதவியாக அவரது மகன் ரோபோட் ஒன்றை ஏற்பாடு செய்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் குழப்பங்கள் தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது 
 
கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன் லாஸ்லியா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவியாளர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கியுள்ளனர்.
 
 இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புகைப்படம்!