க்யூட் சமந்தா… பவுன்சர் விஜய் சேதுபதி – அந்தோனி தாசன் வாய்ஸில் கலக்கலான ‘டிப்பம் டப்பம்’

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (09:12 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் கலக்கலான டிப்பம் டப்பம் பாடல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் படத்தில் வரும் “டூ டூ டூ” பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சமந்தா மற்றும் விஜய் சேதுபதியின் காதல் கதை பாடலாக ‘டிப்பம் டப்பம்’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் ஒரு பப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பப்பில் பவுன்சராக விஜய் சேதுபதியும், தனது காதலரோடு வரும் பெண்ணாக சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த பாடலை அந்தோனி தாசன் பாடியுள்ளார். இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

மகிழ் திருமேனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர்!

டிசம்பர் மாதம் கேரளாவில் தொடங்கும் சூர்யாவின் 47 ஆவது படத்தின் ஷூட்டிங்!

எனக்கெதிராக போர் நடந்தால் போராட வேண்டும்… வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா விருப்பம்!

கல்கி & ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்?... முதல் முறையாக மௌனம் கலைத்த தீபிகா படுகோன்!

அடுத்த கட்டுரையில்
Show comments