ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (16:34 IST)
ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி!
நடிகர் தயாரிப்பாளர் மற்றும் எம்எல்ஏ உதயநிதியின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 
 
உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு அமைப்பின் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளியை கிருத்திகா உதயநிதி கொண்டாடினார். அவருடன் நடிகை வாணி போஜன் மற்றும் நடிகை தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கொண்டாடினர்
 
இது ஒரு அற்புதமான நிகழ்வு என்றும் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடியது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் உதயநிதி கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும் உதவும் உள்ளங்கள் தொண்டு அமைப்புக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments