Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிருத்திகா உதயநிதியின் அடுத்த படம்..இவர்தான் ஹீரோ

Advertiesment
kalidass
, புதன், 5 மே 2021 (21:39 IST)
கடந்த 2013 ஆம் அண்டு வணக்கம் சென்னை என்ற படத்தை இயக்கியவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி கிருத்திகா. இப்படத்தில் சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் இருவரும் இணைந்து நடித்தனர்.

 இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான காளி என்ற படத்தையும் இயக்கினார்..

இந்நிலையில் கிருத்திகா உதயநிதியின் 3 வது படம் குறித்த தகவல் வெளியாகிறது. அதில், இப்படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற அஸ்வின் ஹீரோவாக நடிப்பார் என வதந்திகள் பரவிய நிலையில், இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று காளிதாஸ் தனது தந்தை ஜெயராமும் இணைந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகள் கூறினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகையின் மகளுக்கு’’ I Love you ’’சொன்ன நபர்...