Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் ஒத்த ஓட்டு முத்தையா ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட அப்டேட்!

vinoth
செவ்வாய், 11 ஜூன் 2024 (07:19 IST)
கவுண்டமணி கடைசியாக நடித்த திரைப்படம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை திரைப்படம். இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை கவுண்டமணி காமெடிகளுக்கு ட்ராக் எழுதிய சாய் ராஜகோபால் இயக்குகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படம் சம்மந்தமான கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் தற்போது படக்குழு படத்தின் ரிலீஸ் பற்றி ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அரசியல்வாதி தோற்றத்தில் கவுண்டமணி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “பதவியேற்பு விழா” என்றும் “விரைவில் பொதுமக்களை சந்திக்கவுள்ளார்” என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments