Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிரபல நடிகர்!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (15:05 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கோட்டா சீனிவாசராவ். மூத்த நடிகரான இவருக்கு திரைத்துறையினர் இடையே நல் மதிப்பு உள்ளது. இவர் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து மிரட்டிய கோட்டா சீனிவாசராவ் பாஜகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் கோட்டா சீனிவாசராவ் இறந்துவிடதாக வதந்திகள் பரவின. அதை மறுத்துள்ள கோட்டா சீனிவாசராவ் வீடியோவில் தோன்றி ” என்னை சமூகவலைதளங்கள் கொன்றுவிட்டன. இந்த வதந்தியை நம்பவேண்டாம். மேலும் இதுபோல வதந்தியைப் பரப்புவர்களுக்கு மக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவரின் சமீபத்தைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளன. ஆளே அடையாளம் தெரியாமல் வயோதிகத்தில் இருக்கும் அவரின் புகைப்படங்கள் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments