Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுக்கு கோவில் கட்டும் ரசிகர்கள்: எந்த ஊரில் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2022 (15:04 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்ட இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பதும், இந்த படம் 500 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து கொல்கத்தாவில் உள்ள கமல் ரசிகர்கள் அவருக்கு கொல்கத்தாவில் கோவில் கட்டி இருப்பதாகவும் அந்த கோவிலை திறந்து வைக்க கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கமல்ஹாசன் தனது கோவிலை திறந்து வைக்க கொல்கத்தா செல்வாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments