Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொளஞ்சி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

Advertiesment
கொளஞ்சி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
, வியாழன், 9 பிப்ரவரி 2017 (15:21 IST)
‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குநர் நவீனின் தயாரிப்பில் அவரின் உதவியாளர் தனராம் சரவணன் இயக்கியிருக்கும் படம்  கொளஞ்சி.

 
 
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நய்னா சர்வார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு நடராஜன்  சங்கரன் இசையமைத்திருக்கிறார். பிப்ரவரி 24-ம் தேதி வெளியாக உள்ளது.
 
இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசியில தனுஷ் பொறப்பயே பொய்யுனு சொல்லிட்டாங்களே!!