25 ஆவது நாளைக் கேக் வெட்டி கொண்டாடிய கோடியில் ஒருவன் படக்குழு!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (11:57 IST)
விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் 25 ஆவது நாளைப் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் என்ற திரைப்படம இன்று திரைய்ரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்த கோடியில் ஒருவன் திரைப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே மெட்ரோ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் கொரோனாவுக்குப் பின்னர் வெளியான படங்களில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ரிலீஸாகி 25 நாட்களைக் கடந்தும் இன்றும் சில திரைகளில் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மனு ஆனந்த்?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments