Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு முத்தம் கொடுத்து செல்பி எடுத்த பிரபல சீரியல் நடிகை

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (17:39 IST)
சின்னத்திரையில் யாரடி நீ மோகினி சீரியிலில் வில்லியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி ரஜினிக்கு முத்தம் கொடுத்த  புகைப்படம் வைரலாகி வருகிறது.

 
சின்னத்திரையில் ‘யாரடி நீ மோகினி’ சீரியிலில் வில்லியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலருக்கும் இருக்கிறது. அந்த ஆசை சமீபத்தில் காலா படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம் வழங்கி செல்பி எடுத்துள்ளார்.
 
இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்தார். தற்போது ‘யாரடி நீமோகினி’ சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மனோஜுக்கு அவரது மகள்களைக் கொண்டே இறுதி மரியாதை செய்ய வைத்த பாரதிராஜா!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments