Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டி டவுசரில் தொடை கவர்ச்சி வீடியோ வெளியிட்ட நடிகை கிரண் ரதோட்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (15:37 IST)
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை
கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
 
விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.
 
இதையடுத்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்ட கிரண் ரதோட் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதங்களில் வெளியிட்டு ரசிகர்களை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியூண்டு டவுசர் போட்டுக்கொண்டு தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி கிளுகிளுப்பான வீடியோ வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் சிக்கியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keira Rathore (@kiran_rathore_official)

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்