Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சும்மாவே இருக்கமாட்டீங்களா...? பசங்கள விடாமல் டிஸ்டரப் பண்ணும் கிரண் ரத்தோட்!

சும்மாவே இருக்கமாட்டீங்களா...? பசங்கள விடாமல் டிஸ்டரப் பண்ணும் கிரண் ரத்தோட்!
, செவ்வாய், 14 ஜூலை 2020 (13:36 IST)
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

விக்ரமுருடன் ஜெமினி,  கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.

38 வயதாகும் நடிகை கிரண் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்தார். ஆனால், தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளமையாக மாறியுள்ளார். இந்நிலையில் சமீப நாட்களாகவே யாரும் விருப்பத்தகாத வகையில் கவர்ச்சியை வெளிக்காட்டி தினம் தினம் ஒரு போட்டோவை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட குஜாலான போட்டோவை வெளியிட்டு இணையவாசிகளை குஷி படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மல்லாந்து படுத்து பாத் டப்பில் சரக்கடிக்கும் ஆண்ட்ரியா...? ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க!