Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைப்புலி தாணு தயாரிப்பில் கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்!

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (08:01 IST)
தயாரிப்பாளர் தாணு தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவர். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு பேன் இந்தியா திரைப்படத்தை தயாரிக்கிறார். கிச்சா சுதீப்பின் 46 ஆவது படமாக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ தற்போது வெளியாகி கவனத்தில் ஈர்த்துள்ளது.

இந்த படத்தை இயக்கும் விஜய் கார்த்திகேயா பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவர் விஜய் தேசிங் என்ற பெயரில் பாபி சிம்ஹா நடித்த வல்லவனுக்கு வல்லவன் என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தன்னுடைய பெயரை விஜய் கார்த்திகேயா என மாற்றிக் கொண்டு இந்த படத்தை இயக்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments