Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

KGF பட நடிகர் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து… அவரே வெளியிட்ட பதிவு

Advertiesment
KGF பட நடிகர் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து… அவரே வெளியிட்ட பதிவு
, வெள்ளி, 1 ஜூலை 2022 (09:14 IST)
கேஜிஎஃப் படத்தின் மூலம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் அவினாஷ்.

கேஜிஎஃப் இரண்டு பாகங்களும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்த நிலையில் அந்த படத்தில் சிறு வேடங்களில் நடித்தவர்கள் கூட இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளனர். அப்படி இரண்டு பாகங்களிலும் மிரட்டல் வில்லனாக தோன்றி கலக்கியவர் அவினாஷ்.

இந்நிலையில் நேற்று சமூகவலைதளத்தில் தான் ஒரு மோசமான விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பெங்களூருவில் காரில் சென்று கொண்டிருந்த போது லாரி ஒன்று மோதி காரின் முன்பக்கம் மிகவும் சேதம் அடைந்ததாககவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக தனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்… சத்தமே இல்லாமல் முடிந்த படப்பிடிப்பு… வெளியான் புகைப்படங்கள்!