Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎஃப் -2 படத்தின் தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (22:52 IST)
கன்னட நடிகர் யாஷ்நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப் -2 திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை டிரீம் வாரியஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடுத்து வசூலை வாரிக்குவித்த படம் கேஜிஎஃப். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது.

இந்நிலையில் கேஜிஎப் படத்தின் இரண்டம் பாகம் கேஜிஎஃப் சேப்டர் -2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல கோரி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்படம் வரும் ஜூலை மாதம் 16 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை பிரபல டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. சுமார் 120 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments