Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் ஒரே நாளில் 400 திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட பீஸ்ட்!

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:54 IST)
கேரளாவில் பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட்ட ஒரே நாளில் 400 திரையரங்குகளில் தூக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான நிலையில் கேரளாவில் மட்டும் 600 திரையரங்குகளில் திரையிடப்பட்டது 
 
ஆனால் இரண்டாவது நாளே இந்த படத்திற்கு கூட்டம் இல்லை என்பதால் 400 திரையரங்குகளில் தூக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு பதிலாக கேஜிஎப் திரைப்படம் திரையிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
கேரளாவில் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஒரே நாளில் பீஸ்ட் திரைப்படம் தூக்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக் கொள்ளுங்கள்.. ஆளுநர் நிகழ்ச்சியைக் கண்டித்த வைரமுத்து!

ஆன்லைன் மோசடி…தயாரிப்பாளர் ரவீந்தரனுக்கு மும்பை போலீஸ் சம்மன்!

நயன்தாராவிடம் மட்டும் ஸ்ட்ரிக்… வி ஜே சித்துவுக்கு இலவசமாகப் பாடலை கொடுத்த தனுஷ்!

லோகேஷ் தயாரிப்பில் யுடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’… ஷூட்டிங் நிறைவு!

தேசிய விருது வாங்கும்போது என் நகங்களில் மாட்டு சாணம் ஒட்டியிருந்தது- நித்யா மேனன் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments