Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் கூட நடிக்கணும்னா ஒரு கண்டீஷன் இருக்கு… கீர்த்தி சுரேஷ் பதில்!

vinoth
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (15:00 IST)
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். 2015 ஆம் ஆண்டு வெளியான ‘இது என்ன மாயம்’ என்ற திரௌப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் ரஜினி முருகன் படத்துக்குப் பிறகு முன்னணி நடிகையானார்.

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள அவர் இடையில் நடிகையர் திலகம், பெண்குயின் மற்றும் சாணிக் காயிதம் போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த வாரம் அவர் நடிப்பில் வெளியான ரகுதாத்தா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துவிட்ட கீர்த்தி சுரேஷ் இன்னும் அஜித் படத்தில் மட்டும் நடிக்கவில்லை. இது குறித்து சமீபத்தில் பேசியுள்ள அவர் “என் அம்மாவும், ஷாலினி மேமும் நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி பேசிக்கொள்வார்கள். கண்டிப்பாக அஜித் சாரோடு இணைந்து படம் பண்ணுவேன். ஆனால் அவருக்கு தங்கையாக இல்லை. ஜோடியாகதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments