'தலைவர் 168' படத்தில் இணைந்த பிரபல நடிகை: அதிகாரபூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ்

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (16:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கல் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருப்பதை அடுக்கு இம்மாத இறுதியில் அவர் நடிக்கும் அடுத்த திரைப்படமான 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது 
 
சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டி இமான் இசையில் உருவாகவ்கிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்ததை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளது 
 
ஏற்கனவே ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த செய்தியை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'தலைவர் 168' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments