Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகோ அழகோ அவள் கண்ணழகு... கீர்த்தி ஷெட்டியின் கியூட் போட்டோஸ்!

Webdunia
வியாழன், 25 மே 2023 (16:19 IST)
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி  2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தெலுங்கில் உப்பனா திரைப்படத்தில் கதாநாயாகியாக நடித்து 
 
பிரபலமான நடிகையாக பேசப்பட்டார். அழகிய நடிகையான கீர்த்தி ஷெட்டிக்கு ரசிகர்கள் பெருமளவு அதிகரித்தனர். தொடர்ந்து தமிழில் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.
இதனிடையே சமூகவலைத்தளங்ககளில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கீர்த்தி ஷெட்டி தற்போது சுடிதாரில் கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments