Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யாவின் மகளா இது? கியூட்டான வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

ஆர்யாவின் மகளா இது? கியூட்டான வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!
, வியாழன், 25 மே 2023 (14:07 IST)
தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா. இவர் நான் கடவுள், அவன் இவன், ராஜா ராணி, சார்பட்டா பரம்பரை என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 
 
ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 
 
தொடர்ந்து இருவரும் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் தன் மகளுடன் எடுத்துக்கொண்ட கியூட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்கள். அதில் ஆர்யாவுக்கு தலை சீவி அழகு பார்க்கும் இந்த வீடியோ அனைவரது ரசனைக்கும் ஆளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arya (@aryaoffl)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் ஜப்பான் பட இண்ட்ரோ புரொமோ ரிலீஸ்.... இணையதளத்தில் வைரல்