அடுத்தடுத்த அப்டேட்டுகளால் அதிரும் தளபதி 67: 3வது முறையாக விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

Webdunia
திங்கள், 24 மே 2021 (12:19 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 65 படத்தில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.
 
இதற்கு அடுத்ததாக தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் தயாரிக்கிறார். இப்படியான நேரத்தில் அதற்கு அடுத்த படமான தளபதி 67 படத்தை குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது கார்த்தி, நாகார்ஜுனா நடித்து வெளியாக ’தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி விஜய்யை இயக்கப்போவதாகவும் தில் ராஜு தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் அதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறாராம். உடல் எடை குறைத்து மார்க்கெட் இழந்த கீர்த்தியை தளபதி 67 தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்க முடிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

கமல் ஒன்னும் பெரிய நடிகர்லாம் இல்லை… தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சர்ச்சைக் கருத்து!

அஜித் 64 படம் தொடங்குவது எப்போது?... ஆதிக் கொடுத்த அப்டேட்.!

அட்லி& அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங் இவ்வளவு முடிந்து விட்டதா? நடிகை கொடுத்த அப்டேட்.!

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

அடுத்த கட்டுரையில்
Show comments