Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரமாண்ட படத்தில் பாகுபலி ஹீரோவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

பிரமாண்ட படத்தில் பாகுபலி ஹீரோவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?
, புதன், 19 ஆகஸ்ட் 2020 (18:49 IST)
பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்தியாவி அதிகம் அறியப்பட்ட நபராகிவிட்டார் நடிகர் பிரபாஸ்,. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சாஹோ என்ற படமும் மெகா பட்ஜெட் படம்தான்.

இந்நிலையில், இவர் அடுத்து ராதேஷ்யாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதையடுத்து, ஆதி புருஷ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் இந்தியாவின் ஆதிகாவியமான ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாஷுக்கு ஜோடியாக சீதா வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காத்திருந்து களைத்துப்போன விஜய் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா ரெடி!