Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோயிலுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் புகைப்படம்

Advertiesment
கோயிலுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் புகைப்படம்
, திங்கள், 11 ஜனவரி 2021 (16:36 IST)
இளம் நடிகர் கீர்த்தி சுரேஷ் கோயிலுக்கு சென்றுள்ள புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
 
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், இவர் சண்டக்கோழி 2, பைரவா, ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளவர்.
 
தெலுங்கில் வெளியான நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
 
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் அலமேலுமங்கபுரத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார்,. இப்புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 
 
 
மேலும் கீர்த்தி சுரேஷ் சில நாட்களாக வெயிட் குறைந்து சிலிம்மாக காட்சியளிக்கிறார். மேலும் புதிய படத்திற்காகத்தான அவர் எடைகுறைந்திருக்கிறார் என ரசிகர்கள் கூறிச் சமாதனம் ஆனாலும் அவரது பழைய பொலிவான தோற்றத்தைக் காணமுடியாமல் வருத்தத்தில் உள்ளனர்.
 
மீண்டும் பழைய தோற்றத் திற்கு கீர்த்திசுரேஷ் வந்து  ரசிர்களுக்கு காட்சி தருவார் எனத் தெரிகிறது.
 
மேலும் கீர்த்தி சுரேஷின் இந்த கோயில் விசிட் என்பது பொங்கலுக்கு முந்திய சாமி தரிசனம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரமின்’’ கோப்ரா’’ பட டீசர் புதிய சாதனை…தயாரிப்பு நிறுவனம் டுவீட்…ரசிகர்கள் மகிழ்ச்சி