Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய கயல் ஆனந்தி - புகைப்படங்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய கயல் ஆனந்தி - புகைப்படங்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
, வியாழன், 11 மே 2023 (13:43 IST)
தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலமாக அறிமுகமானவர் கயல் ஆனந்தி. தொடர்ந்து பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லைனா நயன்தாரா உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழில் பிரபலமான இவர் சில நாட்களுக்கு முன்னதாக உதவி இயக்குனராக பணி புரிந்து வரும் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

webdunia
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணம், குழந்தை பெட்ரா பிறகும் தொடர்ந்து கயல் ஆனந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இராவண கோட்டம் படத்தில் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் தனது இரண்டாவது பிறந்தநாளை கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் ஸ்ருதியா? ஆள் வேற மாதிரி ஆகிட்டு இருக்காங்களே - ரீசன்ட் போட்டோஸ்!