Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெப் சீரிஸில் நடிக்க இருக்கும் கயல் ஆனந்தி! கிளாமரில் களமிறங்க காரணம் என்ன?

Advertiesment
கயல் ஆனந்தி
, சனி, 5 செப்டம்பர் 2020 (20:01 IST)
நடிகை ஆனந்தி இப்போது ஒரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கயல் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ஆனந்தி. அதன் பின்னர் கயல் ஆனந்தி எனவே அழைக்கப்பட்டு வருகிறார். மிகவும் ஹோம்லியான கேரக்டர்களாக நடித்து வரும் ஆனந்திக்கு பரியேறும் பெருமாள் ஜோ கதாபாத்திரம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று தந்தது. ஆனால் அதற்குப் பின்னர் அவருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் புதிதாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த சீரிஸில் அவர் வழக்கத்துக்கு மாறாக கிளாமர் தூக்கலாக நடிக்க உள்ளாராம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துட்டு 5 வருஷமா சும்மா இருக்கும் இயக்குனர்! ரசிகர்கள் ஏக்கம்!