Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் கவின் நடிக்கும் அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

Advertiesment
கவின்
, செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:04 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற கவின் அடுத்து நடித்த லிப்ட் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற இன்னா மயிலு என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் வைரலாக ஹிட்டானது.

லிப்ட் படத்துக்குப் பிறகு கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. டாடா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் பணம் ரூ.1000 வங்கியில் செலுத்தப்படுகிறதா? அமைச்சர் பெரியகருப்பன் தகவல்