Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியின் கவண் டிரைலர்

விஜய் சேதுபதியின் கவண் டிரைலர்
, சனி, 11 மார்ச் 2017 (21:15 IST)
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா ஆகியோர் நடிப்பில் கே.வி.ஆனந்த இயக்கத்தில் வெளிவர இருக்கும் கவண் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.


 



 
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா மற்றும் பலர் நடித்து, கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம், ‘கவண்’. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் முன்னரே வெளியான நிலையில், இன்று இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

 

நன்றி: AGS Entertainment

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படப்பிடிப்பு முடிந்த கையோடு ஆகஸ்டில் பாவனாவின் திருமணம்!