Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் கவலை வேண்டாம்

கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் கவலை வேண்டாம்

கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் கவலை வேண்டாம்
, வெள்ளி, 1 ஜூலை 2016 (15:29 IST)
யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டி.கே. இயக்கியிருக்கும் படம், கவலை வேண்டாம். அவரது முதல் படத்தை தயாரித்த எல்ரெட் குமாரே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்.


 
 
ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். 
 
அதற்கு முன் ஜீவா நடித்துள்ள திருநாள் படம் வெளியாகிறது. இதில் ஜீவாவுடன் நயன்தாரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 





Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபாலிக்கும் மோகன்லாலுக்கும் என்ன சம்பந்தம்?