Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தள்ளிப்போகும் கத்தி சண்டை

மீண்டும் தள்ளிப்போகும் கத்தி சண்டை
, திங்கள், 21 நவம்பர் 2016 (15:09 IST)
விஷால் நடித்துள்ள கத்தி சண்டை படம் மீண்டும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.



 


தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட கத்தி சண்டை, படப்பிடிப்பு முடியாததால் நவம்பர் 18 வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால் அன்றும் படம் வெளியாகவில்லை. டிசம்பருக்கு படம் தள்ளிப் போனது.

ரூபாய் நோட்டு பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத காரணத்தால் கத்தி சண்டையை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிட தயாரிப்பாளர்கள் யோசனை செய்து வருகின்றனர். இந்த வருடம் கத்தி சண்டை திரைக்கு வருவது கடினம் என்கிறது தயாரிப்பு வட்டாரம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு நல்ல ஆண்மகனை இதுவரை சந்திக்கவே இல்லை: அழகியின் வாக்குமூலம்