Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகில் நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (14:15 IST)
தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படம் ரூபாய் 300 கோடி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ’பிகில்’ படத்தில் நடித்த நடிகர் நடிகையர் அனைவருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து திரையுலகில் பிஸியாக உள்ளனர். அந்த வகையில் ’பிகில்’ படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்த நடிகர் கதிர் தற்போது 3 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது அவர் ஒரு வெப்சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெப்சீரீஸ்ஸை விக்ரம்வேதா இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கியுள்ளனர். இந்த வெப்சீரிஸ்ஸில் கதிர் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முதலாக இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும் விரைவில் ஒரு முன்னணி தொலைக்காட்சியில் இந்த வெப்சீரீஸ் ஒளிபரப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments