Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குட்டை பாவாடையில் மோசமாக போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா!

குட்டை பாவாடையில் மோசமாக போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா!
, திங்கள், 8 ஏப்ரல் 2019 (15:55 IST)
‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு–2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடிக்கிறார்.
 
மெட்ராஸ் படத்திற்கு பிறகு கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் சமீபத்தில் தமிழில் வெளியான ‘கலகலப்பு 2’ படத்திலும் கவர்ச்சி காட்டி அசத்தினார்.ஆதலால் , தமிழ் ரசிகர்களை விட இவருக்கு தெலுங்கு ரசிகர்களே அதிகம். காரணம், அங்கு அம்மணி கவர்ச்சிக்கு கண்டிஷன் ஏதும் இல்லாமல் தாராளம் காட்டி நடிப்பார். 

webdunia
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த கேத்ரின் தெரசா மிகவும் கவர்ச்சியா  குட்டை ஆடையில் சென்று மோசமாக போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேர்கொண்ட பார்வை படத்தில் மீண்டும் மற்றொரு பாலிவுட் நடிகை!