Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யாவின் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 14 மே 2023 (09:23 IST)
நடிகர் ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆர்யா ஜோடியாக ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்த சித்தி இதானி நடித்திருக்கும் இந்த படத்தில் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, நரேன், மதுசூதன ராவ் உள்பட பலன் நடித்துள்ளனர். 
 
ஜிவி பிரகாஷ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது 
 
மேலும் ரிலீஸ் தேதி உடன் வெளியான புதிய போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

விஜய் சேதுபதி –பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைக்கும் வாரிசு இசையமைப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments