Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 6 April 2025
webdunia

கதக் நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ் காலமானார்!

Advertiesment
Birju Maharaj
, திங்கள், 17 ஜனவரி 2022 (09:01 IST)
பழம்பெரும் கதக் நடனக்கலைஞர் பத்ம விபூஷன் பிர்ஜு மகராஜ் (83) மாரடைப்பால் இன்று காலமானார்.  
 
பழம்பெரும் கதக் நடனக்கலைஞர் கதக் நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் இன்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 83. இவர் கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் "உன்னை காணாத நான்" பாடலின் நடனத்தை இயக்கி தேசிய விருது பெற்றார். 
 
இந்திய நடனக் கலைக்கு தனித்துவமான அங்கீகாரத்தை பெற்றுத் தந்த பிர்ஜு மகராஜ் மரணம் ஒட்டுமொத்த கலை உலகையே வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிந்தது பிக்பாஸ், வருகிறது பிக்பாஸ் அல்டிமேட்!