Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து கஸ்தூரி ராஜா கூறியது என்ன?

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (20:05 IST)
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவு குறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியது குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் நடந்தது தற்போது கணவன் மனைவி சண்டை தான் என்றும் இருவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடால் நீக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார் 
 
தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே தற்போது சென்னையில் இல்லை என்றும் சென்னைக்கு இருவரும் திரும்பிய பிறகு நேரில் சந்தித்து பேசுவோம் என்று கூறியுள்ளார் 
 
மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாகு இன்னும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்றும் அவர்களை இணைத்து வைக்க முயற்சி செய்வோம் என்றும் கஸ்தூரிராஜா தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments