Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி, வாஜ்பாய் குறித்து கஸ்தூரி சர்ச்சை டுவிட்...

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (11:54 IST)
பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சைக்கு உரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

 
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான  அடல் பிகாரி வாஜ்பாய் (93)  நேற்று (வியாழக்கிழமை)  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இந்நிலையில்,  அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், "பாஜகவை  பிடிக்காதவர்கள் இருப்பார்கள் ஆனால் வாஜ்பாய் அவர்களை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்" என பதிவு செய்துள்ளார்.
 
இதைத்தொடர்ந்து, கடந்த 2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மோடியால் வாஜ்பாய் தோற்றுப்போனார், ஆனால் கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் வாஜ்பாயால் மோடி வெற்றிபேற்றார்" என குறிப்பிட்டிருந்தது.
 
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனவாத வன்முறை, நூற்றுக்கனக்கான மக்களை காவு வாங்கியது. அப்போது,  குஜராத்தின் முதலமைச்சராக  நரேந்திர மோடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிக்கந்தர் படம் தோல்விதான்.. ஆனா நான் காரணம் இல்ல! - கைவிரித்த முருகதாஸ்!

மூன்றே நாளில் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படமான ‘கூலி’!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதப் போகிறதா சூர்யாவின் ‘கருப்பு’?

மூன்றாம் நாளில் ‘கூலி’ படத்தின் வசூல் எவ்வளவு?

ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரின் படத்துக்கு ‘No’ சொன்ன ஃபஹத் பாசில்… காரணம் இதுதானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments