Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RRR படத்தின் ஆஸ்கர் ப்ரமோஷனுக்கு எவ்வளவு செலவு? அறிவித்த ராஜமௌலி மகன்!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (07:59 IST)
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது. நேரடியாக போட்டி பிரிவில் ஆஸ்கருக்கு இந்த படத்தை பல பிரிவுகளில் நாமினேட் செய்தனர் படக்குழு. இதையடுத்து நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுக்காக சுமார் 80 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் இப்போது ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா ஆஸ்கர் விருது ப்ரமோஷன்களுக்காக ரூ 8.5 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்ததாக பகிர்ந்துள்ளார்.
கார்த்திகேயா தான் இந்த படத்தின் ஆஸ்கர் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்ரன் குறிப்பிட்ட டப்பா கேரக்டரில் நடித்த நடிகை யார்? இந்த மூவரில் ஒருவரா?

அந்த இயக்குனரால்தான் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன்… யாரை சொல்கிறார் வடிவேலு?

சங்கமித்ரா படம் எப்போது தொடங்கும்?... இயக்குனர் சுந்தர் சி தகவல்!

ரோட்டில் போகும் நாயை காப்பாற்றுங்கள், ஆனால் மனிதனை காப்பாற்றாதீர்கள்.. அமீர்-பாவனி குறித்து பிரபலம்..!

’ரெட்ரோ’ இசை விழாவில் ஜோதிகா வராதது ஏன்? மாமனார் - மருமகள் சண்டையா?

அடுத்த கட்டுரையில்
Show comments