விரைவில் ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படத்தின் ஷூட்டிங்

Webdunia
புதன், 2 மே 2018 (15:29 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திடைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம் எப்போது வெளியாகும் என்று சரியாக தெரியவில்லை. இந்நிலையில் ரஜினி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு படத்தின் மொத்த வேலைகளும் முடிவடைந்து அடுத்த வருடம் பொங்களுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

மோனிகா பாடலைக் கிண்டலடித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments