Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூழாங்கல் ஆஸ்கர் வெல்லும்…. கார்த்திக் சுப்பராஜ் நம்பிக்கை!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (12:09 IST)
இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர்ப் ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்துகொண்டு விருதினைப் பெற்றது.

இந்நிலையில் இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படங்களின் பட்டியலில் இருந்து இப்போது கூழாங்கல் திரைப்படம் அனுப்பப் பட உள்ளது. இன்னும் ரிலீஸ் ஆகாத இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ‘கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கருக்கு செல்வது நல்ல செய்தி. இந்த படம் ஆஸ்கர் வெல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பிராத்தனை செய்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments