Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“சர்தார் & பிரின்ஸ் இரு படங்களும் வெற்றிப் பெறணும்…” கார்த்தி ஆசை!

“சர்தார் & பிரின்ஸ் இரு படங்களும் வெற்றிப் பெறணும்…” கார்த்தி ஆசை!
, சனி, 15 அக்டோபர் 2022 (09:34 IST)
கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணியை கடந்த சில நாட்களாக படக்குழுவினர் விறுவிறுப்பாக செய்துவரும் நிலையில் நேற்று இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் வெளியானது.

டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி “தீபாவளிக்கு சர்தார் படத்தோடு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் வெளியாகிறது. இரண்டு வேறு விதமான படங்கள். இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜமௌலியின் பழைய படத்தைப் பார்த்து ரசித்த அமெரிக்க ரசிகர்கள்!