பண்டிகை நாளில் விருமன் ரிலீஸ்… 2 D நிறுவனம் வெளியிட்ட அப்டேட்!

Webdunia
புதன், 18 மே 2022 (16:39 IST)
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள விருமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி நடித்த விருமன்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. வெளியானது முதல் பரவலான கவனிப்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலமாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். குட்டிப்புலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என 2டி நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments