Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக்சஸ் மீட்டிற்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி!

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (17:50 IST)
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் தெலுங்கு மொழியில் சின்ன பாபு என்ற பெயரில் வெளியானது. 
விவசாயத்தையும், குடும்ப உறவுகளின் பெருமைகளையும் பேசும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 
 
தெலுங்கிலும் படம் நல்ல வரவேற்பை பெற்றதால், ஹைதராபாத்தில், இப்படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. இதில், கலந்து ஹைதராபாத் சென்றிருந்தார் கார்த்தி. 
 
அப்போது, மழை காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், வேறு வழியின்றி ஆட்டோ பிடித்து சக்சஸ் மீட்டில் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

விஜய் சேதுபதி –பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைக்கும் வாரிசு இசையமைப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments