Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெமோ இயக்குனருடன் இணையும் கார்த்தி

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2019 (11:13 IST)
அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில், கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ள படம் 'தேவ்'. வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. 
 
தற்போது, கார்த்தி 'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடித்துவருகிறார். பிப்ரவரி முதல் வாரத்திற்குள் இதன் படப்பிடிப்பை நிறைவடையும் என தெரிகிறது. 
 
இதைத் தொடர்ந்து, 'ரெமோ' பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க, கார்த்தி ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படம் ஆக்சனை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாம். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச் முதல் வாரம் இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments